தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தின்போது பேசிய புதிய தமிழகம் உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, “மரபணு மாற்றப்பட்ட விதைகள், மனித இனத்துக்குக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அதை அனுமதிக்கக் கூடாது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இதை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அம்மா ஒரு முறை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி….” என்றதும் அவை சிரிப்பலையில் மூழ்கியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago