மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் அதிமுக கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான கட்​டுப்​பாடு​களை தளர்த்த வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் அதி​முக கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்​தில் அதி​முக எம்​எல்ஏ ஜெயக்​கு​மார் (பெருந்​துறை) பேசி​ய​தாவது: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள தகு​தி​கள் அதி​க​மாக​வும், விதி​கள் கடுமை​யாக​வும் உள்​ளன.

இதனால் ஏராள​மான பெண்​கள் உரிமைத் தொகையை பெற முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அதனால் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உரிமைத் தொகை பெறு​வதற்​கான கெடு​பிடிகளை தளர்த்த வேண்​டும். இவ்​வாறு ஜெயக்​கு​மார் பேசி​னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்