ரமலான் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: காரண​மாக, அரசு போக்​குவரத்து கழகங்​கள் சார்​பில், சென்னை உட்பட பல்​வேறு இடங்​களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, துாத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்​துகளும் என மொத்​தம் 990 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இதே​போல, வரும் 31-ம் தேதி சென்​னைக்​கும் இதர ஊர்​களுக்கு 890 சிறப்பு பேருந்​துகள்இயக்க திட்​ட​மிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்​துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளன. மாதவரத்​தில் இருந்து வரும் 28 மற்​றும் 29-ம் தேதி​களில் தலா 20 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். 31-ம் தேதி சொந்த ஊர்​களில் இருந்து திரும்ப வசதி​யாக அனைத்து இடங்​களில் இருந்​தும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்