சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வரின் இரட்டை வேடம் எப்போது கலையும்? - அன்புமணி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் வலைதளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: துணைவேந்​தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்​குழு​வின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்​தில் மாநில உரிமை​களைக்காக்க வேண்​டும் என்பதற்காக பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்​களின் முதல்​வர்​களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கடிதம் எழுதி​யுள்​ளார்.

அதேவேளை​யில், சமூகநீ​தியை காப்​ப​தற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்​கெடுப்பை நடத்தி முடித்​துள்ள மாநில முதல்​வர்​களுக்கு கடிதம் எழுதி முதல்வர் ஸ்​டா​லின் கேட்​டறிவாரா. யுஜிசி விதி​களில் ஒரு
வேடம், சாதிவாரி கணக்​கெடுப்​பில் இன்னொரு வேடமா. எப்போது கலை​யும் இந்த இரட்டை வேடம்? என கேட்டுள்ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்