மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகத்துக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ.சண்முகம், விவசாயிகளின் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாகப் போராடி வருபவர். இண்டியா கூட்டணியின் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் செயல்படவல்ல ஒரு சிறந்த தோழருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ. சண்முகத்தின் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

தனது இளம் பருவம் முதல் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட பெ.சண்முகம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்.

விவசாயிகளின் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாகப் போராடி வருபவர். இண்டியா கூட்டணியின் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் செயல்படவல்ல ஒரு சிறந்த தோழருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்