ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பினர்.
இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கடந்த மாதம் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை நீதிமன்றங்களால் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில், இலங்கை சிறையிலிருந்து முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 மீனவர்கள் நே்ற்றுமுன்தினம் இரவு கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். தொடர்ந்து, அந்த மீனவர்கள் தனி வாகனங்கள் மூலம் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago