சென்னை: தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணனிடம் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சவுக்கால் அடித்துக் கொண்டது தொடர்பாக என் கருத்தை சமூக வலைதளங்களில் பேசினேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து நிறைய செல்போன் அழைப்புகள் வருகிறது. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago