பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணி: 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை​ பிராட்வே பேருந்து நிலை​யத்தை ஒருங்​கிணைந்த போக்கு​வரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்​துள்ளது. இத்திட்​டத்​துக்கு ரூ.823 கோடி ஒதுக்​கப்பட்​டுள்​ளது. இப்பணி​களுக்காக பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் உள்ள கட்டிடங்கள் முழு​வதுமாக இடிக்​கப்பட உள்ளன.

பின்னர் அங்கு 9 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்​துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்​கப்பட உள்ளது. அதேபோல் பிராட்​வே​யில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்​கப்​பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பணிகள் நடைபெறும் வரை ராயபுரத்​தில் தற்காலிக பேருந்து நிலை​யத்தை அமைப்​ப​தற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிராட்வே பேருந்து நிலையத்தில் 168 கடைகள் செயல்​பட்டு வந்தன. அங்கு 45 குடும்​பங்​களும் வசித்து வந்தன. கடைகளை​யும், குடும்​பங்​களை​யும் இடமாற்றம் செய்ய மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்