சென்னை: பதிவுத்துறை தலைவர் (ஐஜி) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு பதிவுத்துறை சார் நிலை பணியின்கீழ் வேலூர் (நாமக்கல்), நாமக்கல், பெரியகுளம், விழுப்புரம், தூத்துக்குடி, சத்தியமங்கலம் (திண்டிவனம்), தகட்டூர் (நாகை), திண்டிவனம், கீழராஜகுலராமன் (விருதுநகர்), வேடசந்தூர், மயிலாடுதுறை ஆகிய 11 இடங்களில்சார்- பதிவாளர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்ட சார்-பதிவாளர்களை உடனடியாக விடுவித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய இடத்தில்உட னடியாக பணியில் சேர அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago