அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு ரூ.50,000 பரிசு

By செய்திப்பிரிவு

சென்னை: வார விடு​முறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்​களில் முன்​ப​திவு செய்து பயணிப்​போரை ஊக்கு​விக்​கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்​கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறை​யில் உள்ளது.

நவம்பர் மாதம் முதல் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் பயணம் செய்ய முன்​ப​திவு செய்​யும் அனைத்து பயணச்சீட்டு​களும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கடந்த மாதத்​துக்கான 13 வெற்றி​யாளர்களை கணினி குலுக்கல் முறை​யில், பல்லவன் போக்கு​வரத்து அறிவுரை பணிக்​குழு மேலாண் இயக்​குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்​தார். தேர்​வானோருக்கு விரை​வில் பரிசுத் தொகை வழங்​கப்​படும் என போக்கு​வரத்​துத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்