விழுப்புரம்: திண்டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை, காய்கறி உள்ளிட்டவற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்கினார். அதேபோல, மயிலம் மற்றும் திண்டிவனத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எனது குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் உரிய பதில் அளிப்பதில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago