கோவை: இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை (நவ.05 & 06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இன்று மாலை அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் பட்டறைக்கு நேரில் சென்று அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொற்கொள்ளர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago