கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள கற்பகம் உயர் கல்வி நிறுவன வளாகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் கல்விக் கடனுதவி வழங்கும் முகாம்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
அதன்படி, கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கல்விக் கடனுதவி முகாம் நடக்கிறது. மாணவ - மாணவியர் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago