சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதிகளை நவ.15-க்குள் பதிவு செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் http://tnswp.com இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம்.

இப்பதிவை மேற்கொள்ள அறக்கட்டளை பதிவுப் பத்திரம், FORM D- License சொந்த கட்டிடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, காவல் துறையின் சரிபார்ப்பு சான்று (வார்டன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்