பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது

By செய்திப்பிரிவு

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை செயல்படாது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் ( www.passportindia.gov.in ) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்