சென்னை: அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், 12 (நாளை) மற்றும் 14-ம் தேதிகளில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையேயும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - அரக்கோணம் இடையேயும் ஆக.12 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே காலை 11.15 மற்றும் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருவள்ளூர் இடையேயும், திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையேயும், வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
» நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் விடுதலை: திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
» பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் மனைவி உட்பட 1,500 பேர் மீது வழக்குப் பதிவு
சித்தேரி - அரக்கோணம் இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையேயும் 12 மற்றும்14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago