அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்க மடைந்தார்.

இதையடுத்து, உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்று இருந்தது தெரியவந்தது. அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர். சிறிது நேரத்தில் அவர் குணமடைந்தார். அவரை சில தினங்களுக்கு வீட்டில் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்