சென்னை: ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கத்தில் பொறியியல் பணிநடக்கவுள்ளதால் இந்த மாற்றம்செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
திருத்தணி - அரக்கோணத் துக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
இந்தத் தகவல் சென்னைரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago