புதுக்கோட்டை: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஷ் கனி வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதியில் 41,026 வாக்குகள் பெற்றார்.
இந்நிலையில், அறந்தாங்கி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து, பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்டப் பொதுச் செயலாளர் சி.அந்தோணிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ஜெ.ஜகுபர் அலி ஆகியோர், அறந்தாங்கி அண்ணா சிலை அருகில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago