தள்ளாத வயதிலும் நடந்து வந்து வாக்களித்த 108 வயது பாப்பம்மாள்!

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 108 வயதான இவர் இயற்கை விவசாயி. இவர், தனது சமூகப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்றுவரும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி, நீலகிரி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. பாப்பம்மாள் பாட்டி, தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வாக்களித்தார். அவரை உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். தொடர்ந்து “அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதை தவிர்க்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்