சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 3 மணி நிலவரம்:
மொத்தம் - 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு > மக்களவைத் தேர்தல் @ தமிழகம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago