சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 1 மணி நிலவரம்:
மொத்தம் - 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு > மக்களவைத் தேர்தல் @ தமிழகம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago