டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஏப்.17 முதல் 19-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைப் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் ஏப்-17 முதல்வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி இரவு வரை மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், எப்எல் 2, எப் எல் 3, எப்எல் 3(ஏ), எப் எல் 3 ஏஏ மற்றும் எப்எல் 11 மற்றும் எப்எல் 6 நீங்கலாக மற்ற அனைத்து உரிமம் கொண்ட கிளப்களைச் சேர்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்