கோவை: கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக, திரைப்பட நடிகர் செந்தில் நேற்று கோவையில் பிரச்சாரம் செய்தார். காளப்பட்டி சாலை - விமான நிலையம் சந்திப்பு பகுதியில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலை கவுண்டம் பாளையம் தொகுதியில் வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். துடியலூர் சாலையில் வந்த போது, அவரை வரவேற்க இளைஞர்கள் ஜமாப் அடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன், வேனில் இருந்து இறங்கிய அண்ணாமலை, ஜமாப் குழுவினருடன் இணைந்து ஜமாப் அடித்தவாறு பிரச்சாரம் செய்தார்.
இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. நேற்று முன்தினம் தெப்பக்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை இந்தி மொழியில் பேசியும், செட்டி வீதியில் தெலுங்கு மொழியில் பேசியும் வாக்கு சேகரித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago