சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆமதாபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலிலிருந்து இறங்கி வந்த ஒரு பயணியின் பைகளைச் சோதித்தபோது, அதில் ரூ.6.40 லட்சம் பணம் இருந்தது. அதற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை.
விசாரணையில் அவர் மும்பையைச் சேர்ந்த குமன் சிங் தஹியா(44) என்பதும்,விஜயவாடாவில் இருந்து ரயிலில் பணத்தை எடுத்துவந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரை துறைமுகம் பறக்கும் படை குழுவிடம் ஒப்படைத்தனர். தொடர் விசாரணை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago