தென்காசி: தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மத்திய, மாநில ஆளுங்கட்சிகள் மீது மக்களுக்கு நிறைய அதிருப்தி உள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதிமுகவுக்கும், திமுக-வுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. போட்டியில் வேறு எந்த கட்சியும் இல்லை. பாஜக வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்கள் கிடையாது. பிளாஸ்டிக் நட்சத்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்." என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago