நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்துக்கான பிரச்சாரப் பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி (மைக்) சின்னம், அரசியல் மாற்றம், மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி உள்ளிட்ட வாசகங்களுடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
நாதஸ்வர இசையுடன் ‘நம்ம சின்னம் ஒலிவாங்கி, சீமான் சின்னம் ஒலிவாங்கி’ என்று தொடங்கும் பரப்புரைப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஸ்டீபன்ராஜ் இசையமைத்துள்ளார்.
பாடலாசிரியர் கீ.இர்பான் எழுதி, பாடகர் குரு அய்யாதுரை பாடியுள்ளார். வீரத் தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கை முருகேசன், இதை உருவாக்கியுள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட ஒலி வாங்கி சின்னத்தின் பாடலை பிரச்சார வாகனங்களிலும் ஒலிபரப்புவதுடன், சமூக வலைதளங்களிலும் பரப்புமாறு கட்சியின் தலைமையகம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
» சேலத்தில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
» “திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறுவது மாயை...” - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago