திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தமிழகத்தில் 3 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வரும் ஏப்.11-ம் தேதி சென்னையிலும், 12-ம் தேதி திண்டுக்கல்லிலும், 13-ம் தேதி மதுரையிலும் பிரச்சாரம் செய்கிறார்.
இதேபோன்று, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்.6-ம் தேதி மதுரையிலும், 7-ம் தேதி திண்டுக்கல்லிலும், 8-ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையிலும் பிரச்சாரம் செய்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago