கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி - மீஞ்சூர் இடையே பொறியியல் பணி காரணமாக, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்விவரம்: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 9.00, 10.35 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - கும்மிடிப் பூண்டிக்கு மார்ச் 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே பகுதிரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு மார்ச் 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்,கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்