ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப் பட்டுள்ளார்.
பெயர் : எஸ்.ஜெகத்ரட்சகன் (76). | கல்வி தகுதி: M A., D.lit., | தொழில்: கல்வியாளர். | 2009- 2012- ம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராகவும், 2012-13-ம் ஆண்டு வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக இருந்தவர். 1999 - 2004, 2009 - 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரை அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார்.
பெயர்: ஏ.எல்.விஜயன் (45) | தந்தை பெயர்: லட்சுமணன். | கல்வி தகுதி: பி.ஏ., | தொழில்: ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மேலும், சோளிங்கர் முன்னாள் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். தற்போது, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago