கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்: வி.ஜெயபிரகாஷ் | வயது: 58, பிறந்த தேதி: 25.05.1965. | கல்வித் தகுதி: எம்ஏ., எல்எல்பி | தொழில்: கிரானைட், டிரான்ஸ்போர்ட் | ஊர்: ஓசூர். | கட்சிப்பதவி: கடந்த 2011-ம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
தற்போது அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். உள்ளாட்சிப் பதவி: தற்போது ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், ஏற்கெனவே ஒரு முறை நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். | குடும்பம்: மனைவி சந்தியாராணி, மகன் நவரத்தன, மகள் நவரஞ்சனி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago