நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவைச் சேர்ந்த கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியிலும், 2006-ம் ஆண்டு வெள்ளக்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார், 2016-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
1992-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2007-ம் ஆண்டு முதல் கொமதேகவில் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago