ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் வெளியிட்ட அறிக்கை: மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் (பிப்.24) விருப்ப மனுக்களை பெறலாம்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், திருச்சியின் நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள ஐஜேகே அலுவலகத்திலும் 24 முதல் 29-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்று வரும் மார்ச் 1-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் என விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago