நாகர்கோவில்/கரூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.
பனிப்பொழிவால் தோவாளை மலர் சந்தைக்கு மல்லிகை, பிச்சிப்பூ வரத்து குறைவாக இருந்தது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமானோர் பூக்கள் வாங்க வந்தனர். இதனால் பூக்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
குறிப்பாக, நேற்று முன்தினம் கிலோ ரூ.1,600-க்கு விற்பனையான மல்லிகைப் பூ நேற்று ரூ.2,500-க்கு விற்கப்பட்டது. இதேபோல, பிச்சிப்பூ ரூ. 2,000, கேந்திரூ.80, அரளி ரூ.350, ரோஜா 300,கனகாம்பரம் ரூ. 600, கோழிக்கொண்டை ரூ. 80, வாடாமல்லி ரூ.80-க்கு விற்பனையானது.
இதேபோல, கரூரில் நேற்று மல்லிகை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனையானது. முல்லை ரூ.1,800 முதல் ரூ.2,000, அரளி ரூ.250, செவ்வந்தி ரூ.200, ரோஜா ரூ.250, மரிக்கொளுந்து ரூ.60-க்கு விற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago