கோவை: தமிழகத்தில் உருமாறிய கரோனா தொற்று பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது.
கோவையிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சைகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக 74 வயதான முதியவர் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு வேறு சில இணை நோய்களும் இருந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago