தமிழகமெங்கும் பிரபல நகைக்கடையில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புகழ்பெற்ற அந்த நகைக்கடை, தமிழகத்தின் பல ஊர்களிலும் உள்ளது. இந்த நகைக்கடைகளில் இன்று காலையில் இருந்தே, வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் - திருச்சி சாலையில் அமைந்துள்ள கடையில் இன்று காலை 9 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேர், வாடிக்கையாளர்கள் வருவதற்கு முன்னதாகவே வந்தார்கள்.
கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள், கடையின் பிரதானகதவை மூடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அந்நிறுவனத்தின் நகைக் கடைகள் அனைத்திலும் வருமானவரி சோதனையை காலையிலே மேற்கொண்டுள்ளனர் அதிகாரிகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago