சென்னை: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பு: போக்குவரத்துத்துறை சிறப்பு செயலர் டி.என்.வெங்கடேஷ், பிற்படுத்தப்பட்டோர் துறைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர்பதவியையும் கூடுதலாக கவனிப்பார். பிற்படுத்தப்பட்டோர் துறை ஆணையராக இருந்தஅனில் மேஷ்ராம், தமிழ்நாடுகனிம நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநர்பொறுப்பையும் கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago