தென் மாவட்ட மழை பாதிப்பு: 23 ரயில்கள் ரத்து; சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

T.NO 06685 திருநெல்வேலி -செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து.
⦁ T.NO 06642 திருநெல்வேலி -நாகர்கோவில் ரயில் ரத்து.
⦁ T.NO 066736 திருநெல்வேலி -திருச்செந்தூர் ரயில் ரத்து
⦁ T.NO 06668 திருநெல்வேலி -தூத்துக்குடி ரயில் ரத்து
⦁ T.NO 06405 திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் ரத்து
⦁ T.NO 06682 செங்கோட்டை -திருநெல்வேலி ரயில் ரத்து
⦁ T.NO 06681 திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் ரத்து.
⦁ T.NO 06674 திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் ரத்து.
⦁ T.NO 06675 திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் ரத்து.
⦁ T.NO 06679 வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் ரயில் ரத்து.
⦁ T.NO 06684 செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் ரத்து.
⦁ T.NO 06684 செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் ரத்து.
⦁ T.NO 06687 திருநெல்வேலி -செங்கோட்டை ரயில் ரத்து.
⦁ T.NO 06680 திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரயில் ரத்து.
⦁ T.NO 06409 திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் ரத்து.
⦁ T.NO 06676 திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் ரத்து.
⦁ T.NO 06677 திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் ரத்து.
⦁ T.NO 06678 திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ரத்து.
⦁ T.NO 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் ரத்து.
⦁ T.NO 22627 திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.
⦁ T.NO 22628 திருவனந்தபுரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.
⦁ T.NO 16792 பால்காட் - நெல்லை விரைவு ரயில் ரத்து.
⦁ T.NO 20606 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து.

இதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 6 விமானங்களின் சேவை இன்று (டிச.19) ரத்து செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்