கூட்டங்களில், புதிய இருக்கை ஒன்றைக் கொண்டு வந்து அதில் அமர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (8.1.18 திங்கட்கிழமை) நடைபெற்று வருகிறது.
பொதுவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'எஸ்' டைப் நாற்காலியில் அமர்ந்து உரையாற்றுவது வழக்கம். ஆனால் இப்போது அவர் வரும்போது கூடவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலி கொண்டுவரப்பட்டு மேடையில் வைக்கப்படுகிறது.
அந்த இருக்கையில் அமர்ந்து ராமதாஸ் உரையாற்றுகிறார். .
இதுபற்றி பாமக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''முதுகுவலி காரணமாக அதைப் போக்கும் வகையில் புதிய இருக்கை வடிவமைக்கப்பட்டு அதில் அமர்ந்தே உரையாற்றுகிறார்'' என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago