செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கி உள்ளது. சுமார் 10 பெட்டிகள் அதன் தடத்தில் இருந்து புரண்டதாக தகவல்.
தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு - பரனூர் இடையே தடம்புரண்டது. இந்த ரயிலில் இரும்பு பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரயில் பாதையை சீர் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு ரயில் தடம்புரண்டுள்ளது. இதனால் சென்னை - தென் மாவட்ட ரயில் சேவை தாமதகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல்.
இன்று மாலைக்குள் பாதை சீர் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago