சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாதிப்புக்குள்ளான தொழிற்சாலைகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கன மழையால் கொரட்டூர் ரயில்வே கால்வாய்முழுவதும் நிரம்பி, தொழிற்சாலைகளுக்குள் 600 கனஅடி தண்ணீர் நுழைவதாகவும், இதனால் தொழிற்நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதை சரி செய்யுமாறும் அண்ணாமலையிடம் ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், கடன் சுமை, தொழிலாளர் நலன், உரிமையாளர் காப்பீடு தொடர்பானகோரிக்கை மனுக்களையும் வழங்கினர். கால்வாய் பிரச்சினை தொடர்பாக ரயில்வே துறையிடம் பேசுவதாகவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க உதவி செய்வதாகவும் அண்ணாமலை உறுதி அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago