மதுரை: கனமழை காரணமாக சென்னை, துபாயில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய 2 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், துபாய் - மதுரை ஸ்பைஸ் ஜெட் விமா னமும் 6 மணி நேரம் தாமதமாக வந்தது.
மதுரைக்கு வரும் 2 இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுமார்க் கத்தில் மதுரையிலிருந்து காலை 10.20, 11.40 மணியளவில் சென்னைக்குச் செல்லவேண்டிய பயணிகள் விமானமும், மும் பையில் இருந்து சென்னை வழியாக மதுரை வரும் ஏர் இந்தியா விமானமும் ரத்து செய் யப்பட்டுள்ளன.
துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக மதுரைக்கு வந்தது. சென்னையில் மழை குறைந்தால் மட்டுமே சீரான விமானப் போக்குவரத்து தொடங்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago