வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீர தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” வரும் 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும். எனவே, இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட ‘https://awards.tn.gov.in/’ என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.

விருதுக்கு டிசம்பர் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்