வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில், இதுவரை சுமார் 30 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் காவலர் ஒருவருக்கு குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து 10 மாதங்களாகி விட்ட நிலையில் இதுவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த மனுவுக்கு, மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்