சென்னை: போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 3 மையங்களில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச் சாலை (பணிமனை அருகே) மற்றும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் மேல் குறிப்பிடப்பட்ட 3 நாட்களில் கூடுதலாகச் சென்னையிலிருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிறபகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago