கோவை - பிஹார் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பிஹார் மாநிலம் பரௌனி - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03357), பரௌனியில் இருந்து சனிக் கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரயில் சேவை, வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை - பரௌனி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03358), புதன்கிழமைகளில் கோவையில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு பரௌனி சென்றடைகிறது. இந்த ரயில் சேவை வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்