சென்னை: சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக கேட்பாரற்று மக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி கடந்த செப்.1-ம் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் 1,308 வாகனங்கள் கண்டறியப்பட்டு, 231 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்களையும் அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டை வெங்கட்ரங்கம் தெரு, பாரதி சாலையில் 2 வாகனங்கள் காவல் துறை உதவியுடன் நேற்று அகற்றப்பட்டன. இதை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேனாம்பேட்டை மண்டலக் குழு தலைவர் எஸ்.மதன் மோகன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago