சென்னை: எஸ்சிஇஆர்டி சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அடுத்த கல்வியாண்டில் (2024-25) மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்கும் வகையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுசார்ந்து முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் அக்டோபர் 4 முதல் 7-ம் தேதி வரை பாடவாரியாக நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago