அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்புப் பணிகள் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

இதையொட்டி வரும் 20-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்