சென்னை: சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பணிமனையில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (செப்.13) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இன்று (செப்.13) காலை 8.20, 9.10, முற்பகல் 11 மணிஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கு மாற்றாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 8.20, முற்பகல் 11 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகம்- திருவள்ளூருக்கு இன்று காலை 9.10, 10 மணிக்கு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்படும். மூர்மார்க்கெட் வளாகம்-திருத்தணிக்குஇன்று காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.
அரக்கோணம்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10,முற்பகல் 11.15, நண்பகல் 12 ஆகியநேரங்களில் இயக்கப்படும் மின்சாரரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, கடம்பத்தூரில் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.25, 11.35,மதியம் 1.25 மணிக்கு பாசஞ்சர்சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
திருத்தணி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.15, நண்பகல்12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, திருவள்ளூர்-மூர்மார்கெடுக்கு இன்றுகாலை 11.10, நண்பகல் 12.35 மணிக்குபாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago